இந்தியா-சீனா இடையே இருதரப்பு வேறுபாடுகளை நீர்த்துப்போக அனுமதிக்கக்கூடாது: அதிபர் ஜின்பிங்

பெய்ஜிங்: இந்தியா-சீனா இடையே இருதரப்பு வேறுபாடுகளை நீர்த்துப்போக அனுமதிக்கக்கூடாது என சீன அதிபர் ஜிப்சிங் தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா உறவுகளை வளர்ப்பதற்கான நீண்டகால திட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாக 2 நாள் பயணமாக முறைசாரா மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த சீன அதிபர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நேபாளம் சென்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இந்தியா-சீனா இடையே இருதரப்பு வேறுபாடுகளை நீர்த்துப்போக அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

Related Stories:

>