நியூயார்க்கில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 4 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்

நியூயார்க்: நியூயார்க்கில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் புரூக்ளினில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>