இந்தியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு தென்னாபிரிக்க அணி ஆல்அவுட்

புனே: இந்தியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு தென்னாபிரிக்க அணி ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்களில் டிக்ளேர் செய்த நிலையில் தென்னாபிரிக்க அணி 275 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணியை விட தென்னாபிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: