சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 256 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 256 குறைந்து ரூ.29,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.32 குறைந்து ரூ.3,638-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ரூ.49-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: