திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலால் 11 மாத குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர்: திருத்தணி அருகே மருதவல்லிபுரத்தில் 11 மாத குழந்தை நிஷாந்த் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது. டெங்கு காய்ச்சலால் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertising
Advertising

Related Stories: