சீன அதிபர்-பிரதமர் மோடியை வரவேற்க மாமல்லபுரத்தில் 18 வகையான காய்கறி, பழங்களுடன் அலங்கார வளைவு

சென்னை: சீன அதிபர்-பிரதமர் மோடியை வரவேற்க மாமல்லபுரத்தில் 18 வகையான காய்கறி, பழங்களுடன் அலங்காரவளைவு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஐந்து ரத நுழைவு வாயிலில் சிறப்பான காய்கறி, பழ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: