சொல்லிட்டாங்க...

தமிழகம் முழுவதும் மக்கள் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க போராடும் நிலையில் அதிமுக தங்கள் ஆட்சியை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Advertising
Advertising

சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. இதன் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகிஇருக்கிறது.  - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் மத்திய அரசால் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஆளும் கட்சியின் நிர்பந்தத்திற்கு பணியாத அலுவர்களை பணி மாற்றம் செய்வது அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கை. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

Related Stories: