சென்னையில் நாளை, நாளை மறுநாள் கனரக வாகனங்கள் செல்ல தடை

சென்னை: ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இசிஆரில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சாலைகளில் நாளை, நாளை மறுநாள் காலை 6 முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

Advertising
Advertising

Related Stories: