×

சீன அதிபர் வருகையின்போது நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்ததாக பரவும் தகவல் தவறு

சென்னை: சீன அதிபர் வருகையின்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்ததாக பரவும் தகவல் தவறானது என ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை பிரதமர் மோடி-சீன அதிபர் சென்னை வருகை தருகின்றனர். இந்நிலையில், ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : President ,visit ,Chinese ,actor ,Rajinikanth , The rumor spread that Rajinikanth was summoned during the visit of the Chinese President
× RELATED போருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ...