×

பிரதமர், சீன அதிபர் சந்திப்பு: ஐடி நிறுவன பணியாளர்களுக்கு நாளை வீட்டில் இருந்து பணி

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள ஐடி நிறுவன பணியாளர்களை நாளை வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ளதால் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் அறிவுரை வழங்கியுள்ளது.

Tags : Modi ,Chinese ,chancellor ,IT employees ,home , Prime Minister Modi, Chinese President
× RELATED சொல்லிட்டாங்க...