அரசியலுக்கு வரும் எண்ணமில்லை, சினிமாவில் மட்டும் அரசியல் படங்களில் நடிப்பேன்: கங்கனா ரனாவத்

கோவை: அரசியலுக்கு வரும் எண்ணமில்லை, சினிமாவில் மட்டும் அரசியல் படங்களில் நடிப்பேன் என்று கோவையில் நடிகை கங்கனா ரனாவத் பேட்டி அளித்துள்ளார்.  தலைவி திரைப்படத்திற்காக தமிழ் மொழி கற்று வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: