பண்ருட்டி அருகே ஒரையூரில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை: கடலூர் நீதிமன்றம் உத்தரவு

கடலூர்: பண்ருட்டி அருகே ஒரையூரில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018-ல் குடும்ப பிரச்சனையில் மனைவி விஜய்குமாரியை எரித்துக்கொன்ற கணவர் தாமஸுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: