×

கீழடியில் அகழாய்வு பணிகளை பொதுமக்கள் பார்வையிட அக். 13 வரை மட்டுமே அனுமதி: அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு

சென்னை: கீழடியில் அகழாய்வு பணிகளை பொதுமக்கள் பார்வையிட அக்டோபர் 13 வரை மட்டுமே அனுமதி என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை மதுரையில் கண்காட்சியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் குழுவிடம் 6ம் கட்ட ஆய்விற்கு அனுமதி பெற்றபின் 2020 ஜனவரியில் அகழாய்வு மீண்டும் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Pandiyarajan ,public , Subordinate, excavation work, public, vision, Oct. 13,, permission, Minister Pandiyarajan, speech
× RELATED சில தளர்வுகளுடன் அடுத்த...