×

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள்

புனே: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 108 ரன்கள், விராட் கோலி 63 ரன்கள், புஜாரா 58 ரன்கள் சேர்த்தனர்.

Tags : South Africa ,Test ,loss , South Africa, Test, Indian team
× RELATED தென்னாப்பிரிக்காவில் புற்றுநோயால்...