×

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்கள் நாளை வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தல்

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்கள் நாளை வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர், சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதால் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் அறிவுரை வழங்கியுள்ளது.

Tags : OMR Road ,Chennai ,IT Owners ,home , Chennai, OMR Road, IT company employees
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...