அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு நடத்தாமல் நிரப்ப தடை விதிக்க கோரிய வழக்கு அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு நடத்தாமல் நிரப்ப தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. உயர்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியதலைவர், கல்லூரி கல்வி இயக்குனர் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: