மாமல்லபுரம் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க போலீஸ் அறிவுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ளதால் விடுமுறை அளிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: