மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது: ஆட்சியர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதால் விடுமுறை என செய்தி பரவியதற்கு ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>