ராமநாதபுரம் மாவட்டத்தில் அகழாய்வு செய்யக்கோரிய வழக்கில் தொல்லியல்துறை, ஆட்சியர் பதில்தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் அகழாய்வு செய்யக்கோரிய வழக்கில் தொல்லியல்துறை, ஆட்சியர் பதில்தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கலையூர், பாம்புவிழுந்தான் கிராமங்களில் நவீன முறையில் அகழாய்வு செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது.

Advertising
Advertising

Related Stories: