×

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் சதம்

புனே: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் சதம் அடித்தார். இவர் 183 பந்துகளில் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இவர் முதல் போட்டியிலும் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Mayank Agarwal ,South Africa ,Indian ,Test , South African Team, Second Test, Indian Player, Mayank Agarwal, Sathum
× RELATED தென்னாப்பிரிக்காவில் புற்றுநோயால்...