சீன அதிபர் ஸி ஜின்பிங்கை வரவேற்க நடைபெற்று வரும் ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை: சீன அதிபர் ஸி ஜின்பிங்கை வரவேற்க நடைபெற்று வரும் ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். சென்னை வரும் சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடியை வரவேற்க விமானநிலையத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

Related Stories: