×

கேரளாவில் தொடர் கொலை வழக்கில் ஜோலி ஜோசப்பை அக்.16 ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கேரளா: கேரளாவில் தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜோலி ஜோசப் உள்பட 2 பேரை போலீஸ் 6 நாள் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. ஜோலி ஜோசப்பை அக்டோபர் 16 ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Court orders interrogation ,Jolie Joseph , Jolie Joseph, police, court order, court order
× RELATED பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி...