×

பெங்களுருவில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 17-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

பெங்களூரு: பெங்களுருவில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 17-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags : meeting ,Bengaluru ,Cauvery Disciplinary Committee , Bengaluru, Cauvery Disciplinary Committee
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...