×

மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு டிசம்.10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

குஜராத்: மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. எல்லா திருடர்கள் பெயருக்கு பின்னாலும் மோடி என்ற பெயர் வருவது ஏன் என்று ராகுல் காந்தி பேசி இருந்தார்.


Tags : Rahul Gandhi ,Modi , Rahul Gandhi's defamation case against Modi postponed to Dec 10
× RELATED பிரதமர் மோடி குறித்து டிவிட்டரில்...