×

கர்நாடக மாநிலத்தில் 30 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் 30 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடக முன்னாள்  துணை முதலமைச்சர் பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை நடத்தி வருகிறது.


Tags : department officials ,places ,Karnataka , Karnataka State, 30 places, Income Tax Department, Officers, Inspection
× RELATED உணவுத்துறை அதிகாரிகளின்...