புழல் சிறை விசாரணை கைதிகளை அக்.10,11,12 தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விலக்கு தரகோரிக்கை

சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள விசாரணை கைதிகளை அக்டோபர் 10,11,12 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விலக்கு தரகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: