தமிழகம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை Oct 10, 2019 இலங்கை மீனவர்கள் தமிழ்நாடு நெடுந்தீவு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 விசைப்படகுகளுடன் கைதான மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது ஏற்புடையதல்ல: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
கோடை காலம் துவங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் காயம்