சொல்லிட்டாங்க...

இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, தனது மக்களுக்கு வேலையின்மை, பட்டினி, பசி, கடன்கள் இல்லாத வாழ்க்கையை அளித்திருக்கிறது.

Advertising
Advertising

தமிழகத்தில் ஏழை, எளிய, கிராமப்புற மக்களின் தொழிலுக்கு பேருதவியாக இருக்கிற போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது.

சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு ஆதரவு தருகிறீர்களா, எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா என்பதை முதலில் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும்.

இந்திய -சீன நல்லுறவு வலுப்பெறுவது ஆசியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி உலக அமைதிக்கு இன்றியமையாதது.

Related Stories: