கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக பரவும் தகவல் தவறானது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சிவகங்கை: கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக பரவும் தகவல் தவறானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும்  5ம் கட்ட அகழாய்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறும் எனவும், 6ம் கட்ட அகழாய்வு பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கும் எனவும் தெரிவித்தார். 

Advertising
Advertising

Related Stories: