பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய சிறப்புப் படையினர் மாமல்லபுரத்தில் ஆய்வு

காஞ்சிபுரம்: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய சிறப்புப் படையினர் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: