என்.எல்.சி. முதல் சுரங்கத்தில் நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்டில் திடிர் தீ

நெய்வேலி: என்.எல்.சி. முதல் சுரங்கத்தில் நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்டில் திடிர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கன்வேயர் பெல்டில் பிடித்த தீயை அணைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: