பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை ஓரம் ஆளில்லா விமான நடமாட்டம் காணப்பட்டதாக பெரோஸ்பூர் டி.எஸ்.பி. தகவல்

பஞ்சாப்: பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை ஓரம் ஆளில்லா விமான நடமாட்டம் காணப்பட்டதாக பெரோஸ்பூர் டி.எஸ்.பி. தகவல் தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லை ஓரம் ஆளில்லா விமானம் 2 நாட்களாக காணப்பட்டது பற்றி எல்லைப் பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: