தாம்பரம் அடுத்த படப்பையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஏ.டி.எமில் கொள்ளை முயற்சி ஈடுப்பட்ட 2 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம் அடுத்த படப்பையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் தப்பி ஓடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertising
Advertising

Related Stories: