சென்னை அஸ்தினாபுரம் திருமலைநகரில் கணவரது முதல் மனைவி குழந்தையை கொன்ற சித்தி கைது

சென்னை: சென்னை அஸ்தினாபுரம் திருமலைநகரில் கணவரது முதல் மனைவி குழந்தையை கொன்ற சித்தி கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமி ராகவியை இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொலை செய்த சித்தி சூர்யகலா, மாடியில் இருந்து தவறி விழுந்ததாக சூர்யகலா பொய் சொன்னது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: