சொல்லிட்டாங்க...

மத்திய அரசு பின்பற்றும் மக்கள் விரோத பொருளாதார கொள்கையின் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Advertising
Advertising

தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பது மதில் மேல் பூனையாக உள்ளது. - தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அதிமுக அரசுக்கு இருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: