காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவனத்தில் உரிமையாளர் கருணா வெட்டி கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவனத்தில் உரிமையாளர் கருணா வெட்டி கொலை நிதி நிறுவனத்திற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கருணாவை கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த நிதி நிறுவன ஊழியர் விஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: