×

சட்டவிரோதமான அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்காவிட்டால் கேரள தலைமைச்செயலாளரே பொறுப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: சட்டவிரோதமான கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்காவிட்டால் கேரள தலைமைச்செயலாளரே பொறுப்பேற்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

Tags : chief executive ,Kerala ,apartments ,Responsible ,Supreme Court , Illegal, Residential, Kerala Chief Executive, Responsible, Supreme Court
× RELATED ஊரடங்கு முடிந்து 18ம் தேதி முதல்...