இந்தியா கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Sep 23, 2019 உச்ச நீதிமன்றம் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கர்நாடக டெல்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சித்தராமய்யா மற்றும் ஜே.டி.எஸ். கட்சி தலைவர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு