×

சிப்ஸாகர் அருகே டெமோவ் என்ற இடத்தில் பேருந்து டெம்போ வேணும் மோதியதில் 10 பேர் பலி

அசாம்: சிப்ஸாகர் அருகே டெமோவ் என்ற இடத்தில் பேருந்து டெம்போ வேணும் மோதியதில் 10 பேர் பலியாகினர். பேருந்து- டெம்போ மோதிய விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : bus crashes ,Sibsagar 10 ,Demov , Sibsagar, Demov, bus, tempo van, collision, 10 people, kills
× RELATED டெம்போ வேன் மோதி தொழிலாளி படுகாயம்