×

அனைத்து விதமான பயன்பாடுகள், சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை : அமைச்சர் அமித்ஷா

டெல்லி: அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணம் தேவை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும்  2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.


Tags : Amit Shah , All kinds of applications, same identity card, Minister Amit Shah
× RELATED சொல்லிட்டாங்க...