வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூவுடன் ஆலோசனை

சென்னை: வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வெங்காயம் தட்டுப்பாட்டை எவ்வாறு சரி செய்வது? விலை ஏற்றத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இரண்டு அமைச்சர்களும் தங்கள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: