×

கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 9,599 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா:கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 9,599 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜசேகர் அணையில் இருந்து 8,599 கன அடியும், கபினி அணையில் இருந்து 1,000 கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags : Karnataka , Karnataka Dam, Second, 9,599 cubic feet, water, discharge
× RELATED இ-பைக் டாக்சிகளுக்கு கர்நாடகாவில் தடை