சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.28,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.3,610 க்கு விற்பனையாகிறது. வெளியின் விலை ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.51.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.