×

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.24 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.28,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.3,610 க்கு விற்பனையாகிறது. வெளியின் விலை ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.51.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : jewelery ,Chennai , Chennai, 22 carat jewelry, price, shaving, Rs
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!