இந்தியாவில் இஸ்லாம் மதம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ராணுவ தலைமை தளபதி கருத்து

சென்னை: இந்தியாவில் இஸ்லாம் மதம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். மதத்தின் பெயரில் தீவிரவாதம் தான் காஷ்மீரில் பரப்பப்படுகிறது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Tags : Commander ,India ,Army ,Misuse ,Bipin Rawat ,Chief of Staff , Bipin Rawat, Army Chief of Staff, India
× RELATED சுவீடன் மன்னர் இந்தியா வருகை