ராமநாதபுரம்-சாயல்குடி அருகே நரிப்பையூர் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம்-சாயல்குடி அருகே நரிப்பையூர் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பள்ளி மாணவன் அஸ்வின் உடலைக் கைப்பற்றி சாயல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: