×

ஜமாத் உல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹபிபுர் ரஹ்மானின் கூட்டாளி கோஷரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி: பெங்களூருவில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹபிபுர் ரஹ்மானின் கூட்டாளி கோஷரிடம் என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோஷர்-யை கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்து சென்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Tags : Kosher ,Jamaat-ul-Mujahideen ,Habibur Rahman ,associate ,NIA ,terrorist organization , Jamaat-ul-Mujahideen, extremist organization, Habibur Rahman, associate, Koshari, NIA police,
× RELATED காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பாஜக எம்எல்ஏ ஹபிபுர் ரஹ்மான்