புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது.  காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர்.21-ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: