சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொளத்தூரில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related Stories: