×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 978 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சென்செக்ஸ் 978 புள்ளிகள் அதிகரித்து 38,993ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 291 புள்ளிகள் உயர்ந்து 11,565 புள்ளிகளில் வணிகமாகிறது.


Tags : Mumbai Stock Exchange Sensex , Mumbai Stock ,Exchange, Sensex, 978 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 802...